மூச்சுத்திணறிய படி அழுத கொரோனா தாக்கிய கர்ப்பிணி தாய்! அனைவரையும் துயரத்தில் ஆழ்த்திய வீடியோ…

பிரித்தானியாவில் கொரோனா பாதிப்புடைய கர்ப்பிணி பெண், மருத்துவமனை படுக்கையில் இருந்த படி பதிவு செய்து வெளியிட்ட வீடியோ அனைவரையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. கென்டில் உள்ள ஹெர்ன் பேவைச் சேர்ந்த 39 வயதான கரேன் மன்னெரிங் என்ற ஆறரை மாத கர்ப்பிணி பெண்ணே குறித்த வீடியோவை வெளியிட்டுள்ளார். மன்னெரிங் 3 குழந்தைகளின் தாய் என்பது குறிப்பிடத்தக்கது. மார்கேட்டின் QEQM மருத்துவமனையில் மன்னெரிங் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. குறித்த வீடியோவில், எனக்கு 39 வயதாகிறது, நான் 26 … Continue reading மூச்சுத்திணறிய படி அழுத கொரோனா தாக்கிய கர்ப்பிணி தாய்! அனைவரையும் துயரத்தில் ஆழ்த்திய வீடியோ…